இந்த வருஷம் Deevanur கடையில 1,000+ repair, 1,600+ bill. ஒவ்வொண்ணும் software-ல பதிவு.
இப்போ சேர்ந்தா, இந்த மூணும் உங்களுக்கு.
ஊர், இடம் பொறுத்து மாறும். Call-ல முழு விவரம் சொல்றோம்.
கண்டிப்பா. Call பண்ணிட்டு வாங்க, கடை எப்படி ஓடுதுன்னு நேரா காட்டுறோம்.
இருக்கட்டும். கண் முன்னாடி repair, ஒவ்வொரு bill-உம் software-ல. இப்படி நடக்குற கடை கம்மி.
Agreement முடிஞ்சதுல இருந்து 60 நாட்களுக்குள்.
பேர், ஊர், WhatsApp number கொடுங்க. ஒரு நாளுக்குள்ள நாங்களே call பண்றோம்.
WhatsApp-ல நேரா பேசுங்க 7339011004வணக்கம்! 👋 நான் Maha Assist. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற போன், உங்கள் போனுக்குப் பொருந்தும் ஆக்சஸரீஸ், ரிப்பேர் விலை கண்டுபிடிப்பேன், உங்கள் ஆர்டர் அல்லது ரிப்பேரை டிராக் செய்வேன்.
தமிழ், English அல்லது Tanglish — உங்களுக்கு எப்படி எளிதோ அப்படி கேளுங்கள்.